
இந்த கடவுச்சீட்டு விவகார வழக்கு நிலுவையில் இருக்கின்ற நிலையிலேயே அவருக்கு இவ்வாறு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டிருக்கின்றது.
இதேபோலவே நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பி.பீ ஜயசுந்தர மற்றும் தற்போதைய பிரதமரின் செயலாளராக உள்ள காமினி செனரத் ஆகியோருக்கும் மோசடி குற்றச்சாட்டுக்கள் விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.