நாட்டின் சில பகுதிகளில் நாளை 5 மணி நேர நீர்வெட்டு!

நாட்டின் சில பகுதிகளில் நாளை 5 மணி நேர நீர்வெட்டு!

காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (22) 5 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு நீர் வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், அம்பலாங்கொட, ஹிக்கடுவ, பலபிட்டிய, பென்தொட்ட, எல்பிட்டிய, பட்டபொல, கோனபினுவல  மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின் துண்டிப்பு செய்யப்பட உள்ள காரணத்தினால் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post