ஐ.தே.கட்சியின் தலைமைத்துவம் இளம் தலைவர் ஒருவருக்கு; கட்சி ஏகமனதாக முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐ.தே.கட்சியின் தலைமைத்துவம் இளம் தலைவர் ஒருவருக்கு; கட்சி ஏகமனதாக முடிவு!

ஐக்கிய தேசியக் கட்சியை இளம் தலைமைத்துவத்தின் கீழ் ஒப்படைக்க இன்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்ட தெரிவிக்கப்படுகின்றது.

அதன் முதற்கட்டமாக கட்சியின் இளம் தலைவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் ஒப்படைக்கும் செயன்முறை ஒன்று தயாரிக்கப்படுவதாகும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வெற்றிகரமாக தனது பொறுப்புகளை நிறைவேற்றும் மற்றும் ஆதரவுடனும் கட்சியுடன் மிக நெருக்கமாக இருத்தல் போன்ற செயல்களை கருத்திற்கொண்டு கட்சி மற்றும் ஆதரவாளர்களின் ஊடாக கட்டியெழுப்பப்படும் இளம் தலைவர் ஒருவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.