UAE - அஜ்மான் பொதுச்சந்தையில் பயங்கர தீ விபத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

UAE - அஜ்மான் பொதுச்சந்தையில் பயங்கர தீ விபத்து!

அஜ்மானின் புதிய தொழிற்சாலை (New Industrial Area) பகுதியில் உள்ள பொதுச் சந்தையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (05) மாலை 6.30 மணியளவில் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக அங்குள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

அஜ்மான் சந்தையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சிவில் பாதுகாப்பு குழுக்கள் கடுமையாக போராடி வருகின்றன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.