
ஏற்றுமதி தேவைக்காக மஞ்சளை இறக்குமதி செய்யும் உள்நாட்டு வர்த்தக ஏற்றுமதியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் மஞ்சள் இறக்குமதிக்காக அரசாங்கம் பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
அது தொடர்பில் தமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.