
2004 முதல் 2020 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தல் செலவுகள் தொடர்பான அறிக்கையொன்றினையும் தேர்தல்வன்முறைகளை கண்கானிப்பதற்கான மையம் வெளியிட்டுள்ளது.
ரூ. 8.5 பில்லியன் பொதுத் தேர்தல் செலவுக்கான முக்கிய மூன்று காரணிகளாவன
- பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை : 16,263,885
- ஒரு வாக்காளருக்கு செலவாகும் பணம் : ரூ. 523
- தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கான செலவு : ரூ. 37,777,778