வெலிகடை சிறைச்சாலை பாதுகாப்பிற்கு விசேட அதிரடி படையினர்!

வெலிகடை சிறைச்சாலை பாதுகாப்பிற்கு விசேட அதிரடி படையினர்!

கொழும்பு சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரை ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தியோப்பூர்வ வேண்டுக்கோளை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பாதுகாப்பு அமைச்சிடம் முன்வைத்துள்ளார்.
$ads={1}
வெலிக்கடை , மெகசின் , கொழும்பு மற்றும் ரிமான்ட் சிறைச்சாலைகளுக்கும் பெண்கள் சிறைப் பிரிவுகளிலும் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் புஸ்ஸ மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை ஈடுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post