
அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த காலப்பகுதிக்குள் எலிக்காய்ச்சலினால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இரத்தினபுரி அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் 1,146 பேருக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் மொனராகலை மாவட்டத்தில் எந்தவொரு எலிக்காய்ச்சல் நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.