நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா!!

நாடாளுமன்றத்தின் ஒன்பதாவது சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் பதவிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பெயர்கள் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போது பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தின் போது அவரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.