பிரபல பாடகர் இராஜூக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வழங்கிய பதவி!

பிரபல பாடகர் இராஜூக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வழங்கிய பதவி!

பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சிலின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். (இன்னும் சில ஊடகங்கள் கவுன்சிலின் இயக்குநராக இயக்குனர் என குறிப்பிட்டுள்ளது)

இது சம்பந்தப்பட்ட ஓர் உத்தியோகபூர்வ கடிதத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார், மேலும் இந்த நியமனம் இம்மாதம் 19 ஆம் திகதி முதல்  3 வருட காலத்திற்கு செல்லுபடியாகும் அல்லது மீளறிவிப்பு வரும் வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post