
மேலும், அதிகாரிகள் பூனையின் கழுத்தில் சிறிய பொதி ஒன்றில் ஹெராயின் கட்டப்பட்டதாக தெரிவித்தனர்.
பூனையின் கழுத்தில் கட்டப்பட்ட சிறிய பொதிக்குள் கிட்டத்தட்ட 2 கிராம் ஹெராயின், 2 சிம்கள் மற்றும் ஒரு மெமரி சிப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
சிறைக்குள் ஹெராயின் கடத்த குறித்த பூனை பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
