வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதி வாக்களிப்பு விகிதம் வெளியானது!

வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதி வாக்களிப்பு விகிதம் வெளியானது!

இன்றைய (05) பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி மாலை 5.00மணியுடன் நிறைவடைந்தது.

இதன்படி இன்று மாலை 5.00 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,

$ads={1}

கண்டி 72%
கொழும்பு 69%
குருநாகல் 64%
கம்பஹா 68%
இரத்தினபுரி 72%
மாத்தறை 71%
களுத்துறை 70%
மட்டக்களப்பு 76%
ஹம்பாந்தோட்டை 76%
மொணராகலை 75%
நுவரெலியா 75%
திருகோணமலை 73%
வன்னி 74%
மாத்தளை 72%
பொலன்னறுவை 72%
காலி 70%
அனுராதபுரம் 70%
புத்தளம் 65%
யாழ்ப்பாணம் 67%
திகாமடுல்லை 73%
கேகாலை 70%


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post