கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இன்று (05) கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 04 ஆக பதிவாகியது.

இதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,838 பேராக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 290 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,537 பேராக பதிவாகியுள்ளதுடன் 11 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post