
குறித்த இருவரும் சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,841ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 254 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,576 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.