பத்திக் அமைச்சர் பத்திக் பதித்த ஆடையுடன் பாராளுமன்றத்திற்கு!

பத்திக் அமைச்சர் பத்திக் பதித்த ஆடையுடன் பாராளுமன்றத்திற்கு!

இராஜாங்க அமைச்சர் – தயாசிறி ஜயசேகர நேற்று பத்திக் பதித்த ஆடையணிந்து நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஒன்பதாவது நாடாளுமன்றின் கன்னி அமர்வு நேற்று காலை இடம்பெற்றிருந்தது.


$ads={1}

இதன்போது, சபாநாயகர், பிரதி சபாநாயகர் உள்ளிட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் – தயாசிறி ஜயசேகர பத்திக் பதித்த ஆடையணிந்து நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.

அண்மையிலேயே, பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் – தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post