தேநீர் அருந்திய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கோமா நிலையில்!

தேநீர் அருந்திய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கோமா நிலையில்!

ரஷ்யா நாட்டின் எதிர்கட்சி தலைவர் ALEXEI NAVALNY திடீர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 

$ads={1}

 சைபீரியாவின் டாம்ஸ்க் நகரத்தில் இருந்து மாஸ்கோ திரும்பிய போது , அவர் குடித்த தேநீரில் விஷத் தன்மை கொண்ட எதோ ஒன்று கலக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post