ராஜபக்ஷ குடும்பத்திற்கு சிறந்த அமைச்சுப் பதவிகள் - பலர் அதிருப்தியில்

அமைச்சரவை அமைச்சுக்கள் பகிரப்பட்ட விதம் குறித்து அரசங்கத்திலுள்ள முக்கிய அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமக்கு நெருக்கமான சிலருக்கு சிறந்த பதவிகளை வழங்கி விட்டதாக முக்கிய புள்ளிகள்தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.
$ads={1}
இதேவேளை, இம்முறை நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் ராஜபக்ஷ குடும்பத்துக்கு 8 அமைச்சுக்கள் பகிரப்பட்டுள்ளதாக அதிருப்தியில்உள்ள அமைச்சர்களும் சில இராஜாங்க அமைச்சர்மாறும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post