
அதன்படி இலங்கையர்களுக்கான இந்த விசாக்களை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் வழங்க மலேசிய அரசாங்கம் தீர்மானம்எடுத்துள்ளது.
முதலில் வீட்டுப் பணியாளர்களாக வேலை செய்ய விண்ணப்பிப்பவர்களுக்கு விசா வழங்கப்படும் என்றும் மலேசியாவில் உள்ள இலங்கைஉயர் ஸ்தானிகராலயம் அலுவலகம், சுட்டிக்காட்டியுள்ளது.