
அதற்கான உடலியல் மற்றும் உளவியல் ரீதியான இயலுமை சஹ்ரானுக்கு காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
$ads={2}
அத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு வண்ணாத்திவில்லு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது நாட்டில் தாக்குதலொனறை நடத்துவதற்கான சஹ்ரானின் இயலுமையை புலனாய்வுத்துறை கண்டறிந்ததாக நிலந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்,
எவ்வாறாயினும் சஹ்ரான் வசமிருந்த ஏனைய வெடி பொருட்கள் தொடர்பில் அறிக்கையொன்று தம்மிடம் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
$ads={1}
இந்த நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தனவை ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.