எஸ். பி. பாலசுப்ரமணியமை தொடர்ந்து அவரது மனைவிக்கும் கொரோனா!

எஸ். பி. பாலசுப்ரமணியமை தொடர்ந்து அவரது மனைவிக்கும் கொரோனா!

ஏற்கனவே கொரோனா தொற்றால் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனியார் மருத்துவமனையொன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்ற நிலையில், அவரது மனைவி சாவித்திரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


$ads={1}

இதேவேளை, தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கடந்த 5 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை நேற்றிரவு மோசமடைந்ததுள்ளமை குறிப்பிடத்தது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.