ஒன்பதாவது பாராளுமன்றின் முதல் அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.
இந் நிலையில் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு முதன் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் கோட்டே மதுர விதானகே படகு மூலம் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளார்.
$ads={1}
பாராளுமன்றுக்கு இவ்வாறு வருகை தந்த அவர், படகு மூலம் தாம் வருவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.