உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கத்தின் விலையில் சற்றுவீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக உலக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
$ads={2}

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கடந்த வாரம் 4.45 சதவீதம் அல்லது சுமார் 90 டொலர் சரிந்து வார இறுதியில் 1,950 டொலராகபதிவாகியுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னதான தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும் போது இதுவும் அதிகரிப்பாகும்.

கொரோனா வைரஸ் நெருக்கடியினால் தங்கத்திற்கு ஏற்பட்ட கிராக்கி காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளியல்நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
$ads={1}

இதன் காரணமாக இலங்கையில் 24 கரட் தங்கத்தின் விலையில் ஒரு இலட்சத்திற்கும் மேலும் 22 கரட் தங்கத்தின் விலை 96 ஆயிரம்ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.