மோட்டார் வாகன போக்குவரத்து தினைக்களத்தின் சில பிரிவுகள் பூட்டு!

மோட்டார் வாகன போக்குவரத்து தினைக்களத்தின் சில பிரிவுகள் பூட்டு!

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் சில பிரிவுகள் பொதுவான அலுவலகக் கடமைகளுக்காக இன்றும் (05)
திறக்கப்படமாட்டாது என மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே. அலகக்கோன் தெரிவித்திருந்தார்.

பொதுத் தேர்தல்கள் செயற்பாடுகளுக்காக கொழும்பு 05, எல்விதிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்குள், கொழும்பு கிழக்கு தேர்தல் பிரிவிற்குரிய 06 மற்றும் 07 ஆம் இலக்க வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட உள்ளன.

இதன் காரணமாக மோட்டர் வாகன போக்குவரத்து திணைக்களம் குறித்த இரு தினங்கள் மூடப்படவுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே. அலகக்கோன் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post