இன்னும் சற்று நேரத்தில் முடிவடையவுள்ள தேர்தல் வாக்களிப்பு!

இன்னும் சற்று நேரத்தில் முடிவடையவுள்ள தேர்தல் வாக்களிப்பு!

ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று 5.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.

இன்று (05) காலை 7.00 மணிக்கு ஆரம்பித்து மாலை 5.00 மணிக்கு வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மாலை 2.00 மணியளவில் பல மாவட்டங்களில் 60 வீதமான வாக்குகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய சில மாவட்டங்களில் 50 வீத வாக்களிப்பு நிறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.