
வர்த்தக வங்கிகளை நேரத்திற்கு முன்னரே மூடுவதற்காக இலங்கை மத்திய வங்கியின் கண்கானிப்பு திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளது.
வங்கி கிளைகளை திறந்து வைக்கும் நேரங்கள் வங்கி கிளைகளுக்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.. சில வங்கிகள் மற்றும் கிளைகள் திறந்து வைக்கப்படும் நேரத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.