வாக்களிப்பு நிலையங்களில் இவற்றுக்குத் தடை!

வாக்களிப்பு நிலையங்களில் இவற்றுக்குத் தடை!

polling station sri lanka
நாளைய தினம் (05) 2020ஆம் ஆண்டிற்கான பொது தேர்தல் நடைபெறவுள்ளது அனைவரும் அறிந்ததே. இந் நிலையில் வாக்களிப்பு நிலையங்களில் இரவு வேளையில் தங்கியிருக்கும் தேர்தல் அதிகாரிகள் புகைத்தல், மதுபானம் பாவித்தல் வேறு எந்தவித போதைப் பொருட்கள் மற்றும் லைற்றர் முதலானவற்றை எடுத்துச்செல்லுதல் முழுமையாக தடை செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தல் மத்திய நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதனால் தேர்தல் கடமைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் மற்றும் வாக்காளர்கள் இது தொடர்பில் எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post