இவர் இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கனிஷ்க சேனநாயக்கவின் தந்தையும் ஆவார்.
தொழிலதிபரான காலம் சென்ற அதுல சேனநாயக்க முன்னாள் ஐ.ஜி.பி ஸ்டான்லி சேனநாயக்கவின் மகனும் ஆவார்.