செப்டம்பர் 01 முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கான இடைக்கால விவாதத்தின் இரண்டாவது நாளான நேற்றைய (28) கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.
அனைத்து தேசிய இனங்களும் இனவெறியை நிராகரித்து ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பவும், கடந்த காலத்தை மறந்து புதிய இலங்கையை கட்டியெழுப்பவும் ஒன்றுபட வேண்டும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.