நாட்டின் சில பகுதிகளில் மின்துண்டிப்பு வழமைக்கு திரும்பியது!

நாட்டின் சில பகுதிகளில் மின்துண்டிப்பு வழமைக்கு திரும்பியது!

தென் மாகாணத்தின் சில பிரதேசங்கள் மற்றும் கொத்மலையில் சில பிரதேசங்களில் மின்சார துண்டிப்பு வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபை தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post