மீண்டும் ரீ-எண்ட்றி கொடுத்த மைத்திரி!

மீண்டும் ரீ-எண்ட்றி கொடுத்த மைத்திரி!

புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன ஊடகவியலாளர்களை புறக்கணித்து விட்டு சென்றுள்ளார்.

மைத்திரிக்கு கிடைத்த பதவி தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி போது, அதற்கு அவர் எவ்வித பதிலும் வழங்காமல் சென்று மைத்திரி தனது தலை முடியை சரியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.


$ads={1}

அமைச்சரவை பதவி பிரமாணத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரி எவ்வித பதவியும் கிடைக்காமையினால் தனது சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிட்ட பதிவு பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டது.

“கடினமான சவாலை வெற்றிகரமாக வெற்றியீட்டிய பின்னர் அதன்கான பதில் கிடைக்கும் அமைதியான சில காலங்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்” என மைத்திரி தனது பக்கத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post