செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ரவூப் ஹக்கீம் உட்பட 12 உறுப்பினர்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நியமணம்!

செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ரவூப் ஹக்கீம் உட்பட 12 உறுப்பினர்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நியமணம்!

இன்று (21) காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியபோது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த பெயர்களை முறையாக அறிவித்தார்.


$ads={1}

அரசாங்க தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு எம்.பிக்களும், எதிர்த் தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தம் ஐந்து எம்.பிக்களும் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள் விபரம்:
 • நிமல் சிறிபால டிசில்வா
 • தினேஷ் குணவர்தன
 • ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
 • டக்லஸ் தேவானந்தா
 • டலஸ் அழகப்பெரும
 • விமல் வீரவன்ச
 • பிரசன்ன ரணதுங்க
 • லக்ஷ்மன் கிரியெல்ல
 • கயந்த கருணாதிலக்க
 • ரவூப் ஹக்கீம்
 • விஜித்த ஹேரத்
 • செல்வம் அடைக்கலநாதன்

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post