வீடியோ: என்னை ஞானசார தேரர் உட்பட இன்னுமொருவர் கைத்துப்பாக்கியால் தாக்கினர்! அரம்பேபொல ரத்னசார தேர

வீடியோ: என்னை ஞானசார தேரர் உட்பட இன்னுமொருவர் கைத்துப்பாக்கியால் தாக்கினர்! அரம்பேபொல ரத்னசார தேர

அபே ஜன பல கட்சியின் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் அத்துருலிய தேரரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக விமலதிஸ்ஸ தேரரின் தெருங்கிய தேரர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனிடையே கலகொட அத்தே ஜானசார தேரர் உட்பட சிலர் தன்னை கடத்தி சென்று தடுத்து வைத்து கைத்துப்பாக்கியால் தாக்கியதாக அரம்பேபொல ரதனசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post