பொது மக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை!

பொது மக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை!

2020 பொதுத்தேர்தல் காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்ட நிலையில், எதிர்வரும் 2021ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தேசிய அடையாள அட்டை உரித்துடைய அனைத்து பிரஜைகளும் தங்களது பெயர்களை தேர்தல் பட்டியலில் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் பெயர் பட்டியலை பூர்த்தி செய்து கிராம அலுவலகரிடம் அதனை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post