
பன்னிப்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தபோது எடுக்கப்பட்ட சுமார் 20 வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் , துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மூன்று குழந்தைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

