பாலித தேவரப்பெரும தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
Posted by Yazh NewsAuthor-
ஐ.தே. கட்சியின் வேட்பாளர் பாலித தேவரப்பெரும மத்துகம - வெல்கந்தல பகுதியில் வைத்து ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர் திட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணாமாக அவர் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலில் பலத்த இரத்த காயங்களுடன் சற்றுமுன் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். $ads={1}
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.