மீண்டும் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை !!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை !!

எதிர்வரும் பொதுத் தேர்தல் நடைபெறும் வாரத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி தொடக்கம் தரம் 1 தொடக்கம் 10 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

$ads={1}
சமீபத்தில் ஓகஸ்ட் 10ஆம் திகதி அனைத்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது கல்வியமைச்சர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
$ads={2}
இதேவேளை, கடந்த 27ஆம் திகதி தொடக்கம் தரம் 11,12 மற்றும் 13ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.