VIDEO: நான் பிரதமராகினால் எனது சொத்தில் நிவாரணம் வழங்குவேன்! -சஜித்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: நான் பிரதமராகினால் எனது சொத்தில் நிவாரணம் வழங்குவேன்! -சஜித்

தான் பிரதமராகி மக்களுக்கு தனது கைகளினாலேயே நிவாரணம் வழங்க தயார் என சமகி ஜன பலவேகய தலைவர் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வியலுவ தொகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.