10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு; சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு; சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!


புத்தளம் பகுதியில் கடந்த ஜூலை 15 ஆம் திகதி 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேக நபரை தேடி வரும் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.

சந்தேக நபர் தொடர்பான விபரம்:

பெயர்: லோமு முடியன்சேலாகே சிமியோன் ஆலோசியஸ்
பிறப்பு: 15. ஜூலை. 1979 (வயது 41)
தே.அ.அ இலக்கம்: 791975050V

Name: Lomu Mudiyanselaage Simione Aloysius
NIC number: 791975050V
D.O.B: July 15, 1979
Current address: Aliya Marikkara Watte, Asirigama, Sirambiadi, Puttalam.
Address on NIC:144/1, Periyakulama, Palaviya, Puttalam

தகவல் தெரிந்தவர்கள் 119, 0718591292, 0322265222, 0322265422 போன்ற இலக்கங்களின் ஊடாக தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.