வீடியோ: முஸ்லிம் விவாக சட்டம் தொடர்பில் ரிஷாட் பதியுதீன் வெளியிட்ட முக்கிய தகவல்!

வீடியோ: முஸ்லிம் விவாக சட்டம் தொடர்பில் ரிஷாட் பதியுதீன் வெளியிட்ட முக்கிய தகவல்!

rishad bathiudeen
முஸ்லிம் விவாகச் சட்டம் தொடர்பில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஒரு நிலைக்கு வரவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்று (11) தேசிய வானொலி ஒன்றில் ஒலிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post