பாலர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் தினம் குறித்த அறிவிப்பு வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாலர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் தினம் குறித்த அறிவிப்பு வெளியானது!

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக நாடளாவிய ரீதியிலுள்ள பாலர் பாடசாலைகள் அனைத்து மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.