தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம்!

எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.