
அதன்படி, நாளை (27) காலை 08 மணியிலிருந்து மாலை 05 மணி வரை யாழ் மாவட்டத்தில் - மருதனார் மடம் சந்தியிலிருந்து கொக்குவில் செம்பியன் லேன் வரை, இணுவில், மருதனார் மடம் சந்தியிலிருந்து இணுவில் புகையிரத நிலையம் வரை, பாலாவோடை, இணுவில் கந்தசுவாமி கோயில், துரைவீதி, உப்புமடம் சந்தியிலிருந்து கோண்டாவில் புகையிரத நிலையம் வரை, முத்தட்டு மடம் வீதி, தாவடி, பத்தனை, சுதுமலை, மாப்பியன், விஜிதா மில் பிரதேசம், தாவடி ஆகிய பிரதேசங்களிலும்,
வவுனியா மாவட்டத்தில் - புளிதறித்த புளியங்குளம் கிராமம், அரபா நகர், செல்வநகர் கிராமம், செக்கட்டிப்புலவு ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

