பிரபல போதைப்பொருள் வர்த்தகர்கள் இருவரின் சகாக்கள் இருவர் கைது!
Posted by Yazh NewsAuthor-
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களான மாகந்துரே மதூஷ் மற்றும் கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமானவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இருவரும் போதைப்பொருட்களுடன் கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.