பதுளை இரவு நேர தபால் புகையிரத பயணம் இரத்து!

பதுளை இரவு நேர தபால் புகையிரத பயணம் இரத்து!

கொழுப்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் இரவு நேர தபால் புகையிரதம் இன்று (01) பயணிக்காது என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

மலையக புகையிரத பாதையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்ட காரணத்தினால் இவ்வாறு குறித்த புகையிரத பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post