முன்பள்ளி மற்றும் பாடசாலை திறப்பு திகதி அறிவிப்பு!

அனைத்து முன்பள்ளி மற்றும் முதலாம், இரண்டாம் தர வகுப்புகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


Previous Post Next Post