மோசடி சம்பவம் தொடர்பில் 4 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அவர் மீது மூன்று முறை அதிகார துஷ்பிரயோகம், மூன்று குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் மூன்று முறை பண மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளன.