இலங்கையில் தேர்தலுக்காக பேஸ்புக் விளம்பரத்திற்காக $303,610 செலவு; முதல் 10 வேட்பாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் தேர்தலுக்காக பேஸ்புக் விளம்பரத்திற்காக $303,610 செலவு; முதல் 10 வேட்பாளர்கள்!

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி பேஸ்புக் விளம்பரத்திற்காக அதிக பணம் செலவிட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தலைவர் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 05 பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் பேஸ்புக்கில் விளம்பரப்படுத்த செலவிடப்பட்ட பணத்தை பொதுவில் அணுகக்கூடிய அறிக்கை வெளியாகியுள்ளது.

அறிக்கையின்படி, தேர்தல் தொடர்பான 19, 717 விளம்பரங்களுக்காக இலங்கை வேட்பாளர்களால் மொத்தம் $303,610 செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.