வாக்களிக்க வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கான அறிவித்தல்!

வாக்களிக்க வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கான அறிவித்தல்!

வெளிநாடுகளில் இருந்து வந்த வாக்காளர்கள் பற்றிய விபரங்களை கிராம அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அவர்களின் பெயர்களை வாக்கெடுப்பு நிலையத்திலுள்ள தேருநர் இடாப்பில் அடையாளமிடுவதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.



முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post