எனது கட்சிக்கு வாக்களித்தால் மீண்டும் சேவை செய்வேன். -பிரதமர் தெரிவிப்பு!

எனது கட்சிக்கு வாக்களித்தால் மீண்டும் சேவை செய்வேன். -பிரதமர் தெரிவிப்பு!

தன்னுடைய கட்சிக்கு வாக்களித்தால் மீண்டும் அனைத்து மாகாணங்களுக்கும் தனது சேவைகளை வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹராம பகுதியில் நேற்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை விற்று பெற்ற பணத்தை இதுவரையில் தேடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அதிகளவான உறுப்பினர்கள் தற்போது எங்களுடன் இணைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post