ஆறு வாரங்களுக்கு Lock Down ஆகும் பிரபல நகரம்!

ஆறு வாரங்களுக்கு Lock Down ஆகும் பிரபல நகரம்!

இரண்டாம் கொரோனா அலைப்பரவலினை கட்டுப்படுத்துமகமாக அவுஸ்திரேலியா மெல்பர்ண் நகரம் ஆறு வார காலத்திற்கு இன்றுநள்ளிரவு முதல் முடக்கப்படவுள்ளதாக வெளி நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


அபுஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் மட்டும் நேற்று 191 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறுதொடர்ச்சியாக அதிகரிக்கும் காரணத்தினாலேயே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post